நீ பெண் என்பதை
ஒத்து கொள்கிறேன்
ஆம்...
உனது கதவுகளை திறக்கும்
சாவி என்னிடம் உள்ளதால்...
உன் பிரேமை என்னை
யாசித்தால் பூட்டுகளிடம்
சாவிகள் நீண்ட நேரம்
காத்திரா என்று சொல்...
பூ அறியாது பூவை திற என்கிறாய்
தேன் திருடிய
போதையில் என் சிறகுகள்
உனக்கு கூறிவிட்டனவே
நீ சூறையாடப்பட்டதை...
Monday, July 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment